அந்த மெல்லிசு கோடு மெர்சலாக்குது… இறக்கமா இழுக்கும் ராஷி கண்ணா!

நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

தென்னிந்திய சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா மெட்ராஸ் கபே படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான ஜமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து பிரபலமாகிவிட்டார்.

தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ராஷி கண்ணா தற்போது லோ நெக் உடையில் லிமிட்டான கவர்ச்சி காட்டி கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களின் கில்மா ரசனையில் மூழ்கியுள்ளார். மெல்லிசான கோடு Zoom செய்து பிரிச்சு மேய்ந்துவிட்டனர் நெட்டிசன்ஸ்.

Related Posts