இங்கிலாந்தில் புதுவிதமான நோயால் பாதிக்கப்பட்ட பெண் மற்றவர்களுக்காக செய்த காரியம் – பெண்களே உஷார்!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அனெட் என்ற பெண் Polycystic Ovary Syndrome   எனப்படும் ஓமோன் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இது தொடர்பில் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த 2 மாதமாக தாடியை வளர்த்து விட்டு பின் முகச்சவரம் செய்து கொண்டுள்ளார்.

பல பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாகவும், ஓமோன் சுரப்பி காரணமாகவும் ஏற்படும் இந்த குறைபாடு குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை குறித்த பெண் ஏற்படுத்தியுள்ளார்.

 

Related Posts