இந்த பக்கம் கொஞ்சம் காட்டு… படிக்கட்டில் நின்று பாதி காட்டி பசங்களை தவிக்கவிட்ட ஐஸ்வர்யா தத்தா!

நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி கண்டு கிறுகிறுத்துப்போன ரசிகர்கள்!

கோலிவுட் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி பின்னர் மாடர்ன் தேவதையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.

அதன் பிறகு பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. மார்க்கெட் இழந்தார். பின்னர் பிக்பாஸ் தமிழ் 2 என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்தார். அதில் யாஷிகாவின் நெருங்கிய தோழியாக பல அளப்பறைகளை செய்து கெட்ட பெயர் வாங்கினார்

தொடர்ந்து டிவி ஷோ, திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது கிளாமர் காட்டி கிக்கு ஏத்திய போட்டோவை வெளியிட்டு நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனையில் மூழ்கியுள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போட்டோவை திகட்ட திகட்ட ரசித்துள்ளனர் ரசிகர்கள்.

Related Posts