எகிறி குதித்து என்னமா பண்றாங்க… யாஷிகாவின் ஒர்க் அவுட் வீடியோ கண்டு மிரண்டுபோன நெட்டிசன்ஸ்!

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் வீடியோ இதோ!

18+ கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் கிறங்க வைத்தார். அதையடுத்து ஸோம்பி, கவலை வேண்டாம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கிறங்க வைத்து வரும் யாஷிகா ஆனந்த் சமூகவலைத்தளங்களையும் விட்டு வைத்த பாடில்லை. ஆம் இன்ஸ்டாகிராமில் வித விதமான கிளாமர் போட்டோக்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது ஜிம்மில் எகிறி குதித்து ஒர்க் அவுட் செய்த லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். அம்மணியின்

அந்த ஹாட் வீடியோ இதோ:

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts