கழண்டு விழுது கப்புனு புடி… கவர்ச்சி போஸில் கதற வைத்த ஹோப் தன்யா!

நடிகை ஹோப் தன்யா வெளியிட்ட லேட்டஸ்ட் பிக்!

படுகவர்ச்சியாக போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு இணையவாசிகளை திக்குமுக்காட செய்பவர் நடிகை ஹோப் தன்யா. மாடல் அழகியானஇவர் தமிழ் சினிமாவில் 2019-ம் ஆண்டு அருண் விஜய் நடித்து வெளிவந்த தடம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலே அவருக்கு சிறந்த அறிமுகம் கிடைத்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது.

அழகிய இளம் கதாநாயகனான ஹரிஷ் கல்யாண்ணுக்கு ஜோடியாக தாராள பிரபு திரைப்படத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பரீட்சியமனார். அந்த சூப்பர் ஹிட் அடித்ததால் அம்மணியின் மார்க்கெட் உயர்ந்தது. ஆனால் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.

இதனிடையே எப்போதும் சமுகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஹோப் தன்யா தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்து போட்டோ ஒன்றை வெளியிட்டு இணையவாசிகளை திணறடித்துள்ளார்.

Related Posts