
நாட்டின் பொருளாதாரத்தினை சீர்குழைத்து, நாட்டு மக்களை வீதிக்கிறக்கியவர்கள் தற்போது ஒன்றினைந்து எழுவோம் என மக்கள் மத்தியில் தெரிவிப்பது வேடிக்கை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்தோம் முன்னால் ஜனாதிபதி சிரேஸ்ர அரசியலடவாதிகளின் கருத்துக்களுக்கு இடமளிக்காத காரணத்தினால் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு பின்தள்ளப்பட்டது. எனவே, தற்போதய அரசாங்கத்திடம் நாட்டின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவ்விதமான திட்டம்களும் கிடையாது, எனவே சரவதேச நாணய நிதியத்தின் ஒத்துளைப்பு இதற்கு தீர்வாக அமையாது.
எனவே, குடும்ப அரசியல் நாட்டில் மீண்டும் தலைதூக்க இனிமேலும் மக்கள் இடமளிப்பமாட்டார்கள் விரைவில் தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள்