நிஜமாவே Dress போட்டிருக்கீங்களா…? உறிச்ச கோழி போல் உடம்பை காட்டும் பார்வதி நாயர்!

நடிகை பார்வதி நாயர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யின் ஜோடியாக நடித்து அறிமுகமானவர் பார்வதி நாயர். முதல் படத்திலே குத்து டான்ஸ் போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த பார்வதிக்கு ஏனோ வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இதனால் கவர்ச்சி அவதாரமெடுத்து அனைவரையும் வசீகரித்தார். கேரளாவை சேர்ந்த கவர்ச்சி அழகியான இவர் பாப்பின்ஸ் என்ற மலையாள படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதைதொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இருந்தும் அவருக்கு சரியாக வாய்ப்புகள் கிடைக்காமல் தொடர்ந்து மாடர்ன் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகி வருகிறார். இந்நிலையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் கில்மாவாக கவர்ச்சி காட்டி நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். உறிச்ச கோழி மாதிரி உருவத்தை காட்டி ஷாக் கொடுக்குறியேமா!

Related Posts