தொங்கும் பூந்தோட்டம் இது தானா ? வராத வேலையை எல்லாம் செய்யும் வரலட்சுமி

நடிகர் சரத்குமாரின் மகளான வாரிசு நடிகை தான் வரலட்சுமி. இவர் சமீப காலமாக எடையை ஏற்றிவிட்டார். இதனால் அங்கே இங்கே என்று, பல இடங்களில் சதை போட்டு விட்டது. தொங்கும் பூந்தோட்டம் போல ஆகிவிட்டார் வரலட்சுமி. இதனால் நெட்டிசன்கள் இவரை கலாய்க்கவும் தவறவில்லை. இந்த நிலையில் தான் உடல் எடையைக் குறைக்க, ஜிம்முக்கு போக ஆரம்பித்துள்ளார் வரலட்சுமி. அட அதுக்கு சும்மா போய் வரலாமே. ஆனால் அப்படி எல்லாம் செய்யாமல். ஜிம்மில் தான் செய்யும் வேலைகளையும் புகைப்படம் எடுத்து போட தவறவில்லை இந்த வரலட்சுமி.

ஜிம்முக்கு செல்ல முன்னர் எடுத்த படத்தை போடுகிறே, பின்னர் ஜிம் முடிந்த பின்னர் எடுத்த படத்தையும் போடுகிறார். இப்படியே போட்டு போட்டு ரசிகர்களை குழப்பி வருகிறார். பாருங்கள் இந்த தொங்கும் பூந்தோட்டம் வரலட்சுமி யை…..

Related Posts