மாடர்ன் கட்ட… சீவி செஞ்ச பர்மா தேக்கு – ரேஷ்மாவின் கவர்ச்சியை எக்குத்தப்பா ரசிக்கும் நெட்டிசன்ஸ்!

ரேஷ்மா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி கண்டு விளாசும் நெட்டிசன்ஸ்!

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் விமானப்பணிப்பெண்ணாக இருந்தார்.

பின்னர் தன் தந்தை தயாரிப்பாளர் என்பதால் அதன் உதவியுடன் தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தன்னை மேலும் பிரபலமாக்கிக்கொண்டார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது டீ ஷர்ட் மற்றும் டைட்டான லெக்கின்ஸ் அணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்து நெட்டிசன்கள் கில்மா ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

Related Posts