
விஜே ரம்யா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படத்தை கண்டு மிரண்டுப்போன ரசிகர்கள்!
விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளராக இருந்தவர் ரம்யா சுப்ரமணியன். டிவி நிகழ்ச்சி மட்டுமல்லாது திரைப்பட விழாக்களையும் தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். தற்போது சினிமாவில் நடிப்பதில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
பிட்னெஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என எல்லோருக்கும் தெரியும். அது தொடர்பான வீடியோயோக்களை தான் ரம்யா இணையத்தில் அதிகம் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது டைட்டான ஜிம் உடையில் குத்தவச்சு ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


