
நடிகை லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்பம் இதோ!
இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் லாஸ்லியா மரியநேசன். இவர் அங்குள்ள செய்தி தொலைக்காட்சி ஒன்றில் 18 வயதிலே செய்திவாசிப்பாளராக வேலைக்கு சென்றார். அங்கு ஓரளவுக்கு கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார்.
அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார். அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் வீடு தேடி வந்தது. ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது ஒல்லி அழகை காட்டி ரசிகர்ளை கவர்ந்து வரும் லாஸ்லியா தற்போது கியூட்டான ஆடைகளை அணிந்து நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதோ அந்த வீடியோ:


