வித்யாசமான உடையில் கவர்ச்சி காட்ட கஷ்டப்பட்ட ஹன்சிகா – இதுவும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்கேன்!

நடிகை ஹன்சிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

குழந்தை நட்சத்திரமாக இந்தி திறையுலகில் அறிமுகமாகி பின்னர் தென்னிந்திய சினிமாவின் ஸ்டார் நடிகையாக பார்க்கப்பட்டவர் ஹன்சிகா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

சிம்புவை காதலித்து பிரேக்கப் செய்த ஹன்சிகா புஸு புஸு னு இருந்த ஹன்சிகா தனது உடல் எடையை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறி விட்டார். தொடர்ந்து தனது ஸ்லிம் பிட் அழகை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருவார்.

இந்நிலையில் தற்போது வித்யாசமான மாடர்ன் உடையணிந்து கொஞ்சம் கிளாமர் காட்ட நெடுவாக்குல கிழிச்சுவிட்டு தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனையில் மூழ்கியுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வர்ணித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Related Posts