வித்யாசமான உடையில் கவர்ந்திழுக்கும் ராய் லட்சுமி – சூப்பர் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

பாலில் குளியல் போட்டது போன்று பளபளன்னு உடலழகை கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ராய் லட்சுமி. இவர் கடந்த 2005-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘கற்க கசடற’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவரது கவர்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படும் தவிர அவரது படங்களோ நடிக்கும் திறமையையோ யாரும் பேசியதில்லை. தொடர்ந்து காஞ்சனா, நீயா 2 , சிண்ட்ரல்லா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி எந்த படங்களிலும் நடிக்கவில்லை பட வாய்ப்பு கிடைத்ததாக தெரியவில்லை.தொடர்ந்து வாய்ப்புக்காக கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். அப்படியும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்த பாடில்லை.

இருந்தும் முயற்சியை தளரவிடாமல் தொடர்ந்து ஹாட் போட்டோக்களை அள்ளித்தெளித்து வரும் நடிகை ராய் லட்சுமி தற்போது கார்ஜியஸ் உடையில் கலக்கலான கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Related Posts