25,000 சிகரெட்டுக்களுடன் ஒருவர் அதிரடியாக கைது…..

அனுராதபுரத்தில் பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பேரில் ஒருவர் 25,000 சிகரெட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் தீர்வை செலுத்தப்படாமல் நாட்டிற்குள் பொன்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குறித்த பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும் இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொன்டு வருகின்றனர்.

Related Posts