அப்படியே நில்லுங்க ஒரு 10 செகண்ட் பார்த்துக்கறேன்…. ஜிம் உடையில் கும்முனு காட்டிய ஐஸ்வர்யா மேனன்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம் இதோ!

தமிழ் சினிமாவின் ஹிட் அடிக்காத நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முகத்தை அழகாக்கிக்கொண்ட இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் வெளியான ‘தமிழ்ப்படம்-2’ படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் ஆழமான இடத்தை பிடித்தார்.விறல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார்.

இந்நிலையில் தற்போது டைட்டான ஜிம் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். அம்மணியின் இந்த கவர்ச்சி வச்சு வச்சு ரசிக்க தோணுது என நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர்.

 

Related Posts