அமெரிக்காவில் பதிவான அதிர்ச்சி சம்பவம் : பெண்ணுக்கு நேர்ந்த கதி!!!

அமெரிக்காவில் பெய்டன் ஸ்டோவர் என்ற பெண்ணுக்கு அதிர்ச்சி ஏற்படுத்த கூடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் அடிகடி சோர்வாக இருந்ததால் சந்தேகமடைந்து வைத்திய சாலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, வைத்தியர்கள் நீங்கள் கர்ப்பமாக இருக்கின்றீர்கள் என தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

48 மணி நேரத்திற்கு முன்பு தான் கர்ப்பம் என தெரிந்து கொண்ட குறித்த பெண் ஆண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார்.இது அமெரிக்காவில் ஒரு அதிர்ச்சி சம்பவமாக பதிவாகியுள்ளது.

Related Posts