
தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயளாலர் டொனால்ட் லூ இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரரகம் தெரிவித்துள்ளது.
இவரது வருகையின் பிரதான நோக்கம் அமெரிக்க மற்றும் இலங்கை இருதரப்பு உறவுகள் தொடரபாகவும், இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்தும் கலந்துரையாடுவதற்கே அவர் இன்று இலங்கை வந்துள்ளார்.