உண்மை சொல்லு காட்டணும்னே இப்படி பண்றியா? சாக்ஷியை விளாசும் நெட்டிசன்ஸ்!

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட ஹாட் ஜிம் வீடியோ இதோ!

மாடல் அழகியான நடிகை சாக்‌ஷி அகர்வால் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சாக்‌ஷி அகர்வாலுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்னரே ராஜா ராணி படத்தில் நடித்து நடிகையாக அறைமுகம்னார்.

அதையடுத்து டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரில்லா ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பகீரா, நான் கடவுள் இல்லை, தி நைட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் படு கவர்ச்சியான புகைப்படம் மற்றும் ஹாட்டான ஜிம் வீடியோ வெளியிட்டு கிறங்க வைப்பார்.

இந்நிலையில் தற்போது முண்டா பனியனில் முரட்டு தனமாக ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். அத காட்டணும்னே இப்படி இந்தம்மா இப்படி ஒர்க் பண்றாங்க. இவங்களுக்கு இதே வேலையா போச்சு.

இதோ அந்த வீடியோ லிங்க்:

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts