சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டுப் பிரஜை!!!

தென்கொரியாவில் இருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணி ஒருவர் வாத்துவையில் உள்ள ஹொட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நீச்சல் தடாகத்திற்குப் பக்கதில் இருந்து குறித்த பிரஜையின் தொலைபேசி கண்டெடுக்கப்பட்டதாகவும் அதில் அவர் தடாகத்திற்குள் பாயும் காட்ச்சிகள் அடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த நபர் நீச்சல் தடாகத்தின் அடிப்பகுதியில் தலைமோதி உயிரிளந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related Posts