டெஸ் டியூப் பேபி(TEST Tube BABY) அருன் சித்தார்த்தன் திலீபன் சிலை அகற்றப்படும் என்கிறார் பாருங்கோ …

தமிழனுக்கா இல்லை சிங்களவனுக்கா பிறந்தான் என்று யாருக்குமே தெரியாது. மேலும் சொல்லப் போனால் இவன் தமிழனா இல்லை சிங்களவனா ? இல்லை தமிழ் பேசும் சிங்களவனா என்ற சந்தேகமும் உண்டு. இதனால் இவனை எல்லாரும் டெஸ்ட் டியூப் பேபி என்று தான் அழைக்க வேணும். கஞ்சா கடத்தி சிறையில் இருந்தான். பின்னர் யாழில் மக்களிடம் செருப்பால் அடி வாங்கினான். அதன் பின்னர் ராணுவத்தின் ஒட்டுக் குழுவாக இருந்தான். தற்போது சொல்கிறான் தியாக தீபம் திலீபனின் சிலையை தான் அகற்ற உள்ளாராம் என்று. இந்த பேட்டியை எல்லாம், தமிழ் மக்கள் பேஸ் புக்கில் பார்கிறார்கள். அட பார்த்தால் கூட பரவாயில்லை, காமன்ஸ் எல்லாம் எழுதி, ஏன் இவனை பெரிய மனிதர் ஆக்குகிறீர்கள் என்பது தான் தெரியவில்லை. பேசாமல்…

இந்த பேட்டி தமிழ் மக்களுக்கு எதிராணது என்று ஒரு 50 பேர் பேஸ் புக்கிடம் கம்பிளேன் செய்து இருந்தால். இந்த பேட்டியையே பேஸ் புக் தூக்கி இருக்கும். யாரும் பார்க்க முடியாது. எக்கவுன்ட் முடக்கப்பட்டு இருக்கும். இதனை செய்ய யாருமே இல்லையா ஐயா ?

Related Posts