நெஞ்சில் பாய்ந்த கத்தி: உள்துறை அமைச்சர் சுலைலா ராஜினாமா: லிஸ் ரஸ்சுக்கு பலத்த அடி !

பிரித்தானிய உள்துறை அமைச்சராக, இருந்த சுலைலா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் தமக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள சுலைலா. இதுவே தான் பதவி விலக காரணம் என்று கூறி, பிரதமர் முதுகில் குத்தியுள்ளார். இதனால் பிரித்தானிய அரசாங்கமே பெரும் ஆட்டம் கண்டுள்ளது. பொறிஸ் ஜோன்சன் பிரதமராக பதவி வகித்தவேளை, இதுபோல பல அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். இதன் காரணத்தால் இறுதியில் பொறிஸ் தானும் பதவி விலக வேண்டி வந்தது. தற்போது…

இதே நிலை தான் லிஸ் ரஸ்சுக்கும் உருவாகியுள்ளது. அவருக்கு அவரது கட்சியில் கடும் எதிர்ப்பு தோன்றியுள்ள நிலையில். அவர் அடுத்து என்ன செய்ய உள்ளார் என்பது தெரியவில்லை.

Related Posts