மகிந்த பார்த்த பொன்னியின் செல்வன் ஸ்பெஷல் ஷோ- மெர்சல் ஆகிட்டேன் என்கிறார் மகிந்த !

இலங்கையின் போர் குற்றவாளியான, மகிந்த ராஜபக்ஷ, கொழும்பில் பொன்னியின் செல்வன் படத்தின் VIP ஷோவைப் பார்த்துள்ளார். அவரும் அவரது மனைவி ஷிராந்தியுமே பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துள்ளார்கள். இதற்கு கொழும்பில் பெரும் ஆரவாரமாக மகிந்த வந்துள்ளார் என்றால் பாருங்களேன். சிங்கள சமூகம் அவரை துரத்தி அடிக்க, தமிழ் சமூகம் அவரை வரவேற்று பொன்னியின் செல்வன் படத்தை காட்டி உள்ளது. படம் மிகவும் நன்றாக உள்ளதாகவும், தான் மெர்சல் ஆகிட்டேன் என்றும் கூறியுள்ளார் மகிந்தர்.

அவர் கொழும்பில் உள்ள திரை அரங்கிற்கு செல்ல, அவரை கும்பிட்டு கும்பிட்டு வரவேற்ற தமிழ் சமூகம், அவருக்கு பாப் கான் , பெப்ஸ்சி கோலாவும் வேறு வாங்கிக் கொடுத்து படத்தை பார்க்க வைத்துள்ளார்கள்.

Related Posts