மஞ்சல் சட்டை கடல் கரை மண் அதில ஒரு தொடை ஷிவானி செய்யும் சேட்டையை பாருங்க !

ஷிவானி என்றால் சின்னப் பிள்ளை கூட சொல்லி விடும், சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை என்று. முதலில் மாடலில் ஆர்வம் காட்டி வந்த ஷிவானி பின்னர் சின்னத் திரை நடிகை ஆகி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தற்போது, பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் இன்ஸ்டாவில் இவர் கசிய விட்ட புகைப்படம் பற்றித் தான் நெட்டிசன்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இது தொடை அழகி ரம்பாவை மிஞ்சும் போட்டோ என்கிறார்கள்.

Related Posts