மிரர் உடையில் மிரளவைத்த பூஜா ஹெக்டே இளசுகள் மனம் உடையாமல் இருந்தால் சரி !

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் நடிகைகளில் பூஜா ஹெக்டே முக்கியமானவர். தெலுங்கில் இவர் நடித்த பல திரைப்படங்கள் ஹிட் அடித்துள்ளது. தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமுடி படத்தில் அறிமுகமானார். ஆனால், அந்த ஹிட் அடிக்கவில்லை என்பதால் அக்கட தேசமான ஆந்திராவுக்கு சென்று தெலுங்கு படங்களில் நடித்தார்.கொஞ்சம் கொஞ்சமாக தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

பல வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழில் விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார். தற்போது பாலிவுட் படங்களில் நடிக்கவும் முயற்சி செய்து வருகிறார்.ஒருபக்கம், தனது வாளிப்பான உடம்பை கவர்ச்சியாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.இந்நிலையில், கண்ணாடி போன்ற உடையில் உடலை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts