
நடிகை பிரணிதா சுபாஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!
மாடல் அழகியான நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வருகிறார். பின்னர் இவருக்கு மார்க்கெட் கிடைக்காததால் சினிமாவை விட்டுவிட்டு திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
ஆம், தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை அண்மையில் தான் பிறந்தது. குடும்பம், குழந்தை, வாழ்க்கை என செட்டில் ஆகிவிட்டார். பிரசவத்திற்கு பின்னரும் structure மாறாமல் அப்படியே இருக்கும் பிரணிதாவை கண்டு ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஷேப்பான கருப்பு உடையில் செம structure காட்டி கிறங்க வைத்துள்ளார். அவரது பால் வண்ண மேனி பசங்களை ரசனையில் மூழ்கடித்துள்ளது .



Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்