உப்பிப்போன ஊத்தாப்பம்… உலகத்துக்கே காட்டி மெர்சலாக்கும் ஜான்வி கபூர்!

நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட ஹாட்டான போஸுக்கு அதிரும் லைக்ஸ்!

பாலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. தமிழில் ரஜினி, கமல் என பல ஹிட் படங்களில் நடித்திருக்கும் இவர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு குஷி கபூர் ஜான்வி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் ஜான்வி இந்தி திரைத்துறையில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருக்கும் ஜான்வி கபூர் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் கார்ஜியஸ் கவர்ச்சி உடையில் கிளாமர் கொஞ்சம் தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து நெட்டிசன்களை திக்குமுக்காட செய்துள்ளார். அம்மணியின் இந்த அழகிய கவர்ச்சியில் முன்னழகு தான் மெர்சலாக்குது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts