கல்யாணம் ஆகியும் கவர்ச்சி கைவிடல… ரசிகர்களை திணறடித்த ரெபா ஜான்!

நடிகை ரெபா ஜான் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானார் நடிகை ரெபா ஜான். மலையாள நடிகையான இவர் ஜெய்யின் ஜருகண்டி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

பிகில் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தை ஏற்று நடித்திருந்தார். அவருடை நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தன. அதன் பிறகு ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.

தொடர்ந்து லிப்ட் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்தார். இதனிடையே திடீரென தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் கிளாமராக இருந்து வரும் ரெபா தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து படுகவர்ச்சியாக சுற்றித்திரிந்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts