படுக்கையறையில் Bum காட்டி பலான ரசனைக்கு ஆளான கேபி – ரீசென்ட் கிளிக்ஸ்!~

நடிகை கேபிரில்லா சார்ல்டன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகை கேபிரில்லா. தன்னுடைய ஒன்பது வயதிலேயே திரைக்குள் நுழைந்த கேபிரில்லா விஜய் டிவியின் நடன நிகழ்ச்சி மூலம் தனது முகத்தை மக்களுக்கு அறிமுகம் செய்தார்.

அதில் வெற்றி பெற்று பின்னர் அந்த டிவியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியலில் ஒரு பள்ளி பருவ மாணவியாக நடித்தார். இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. 3,சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆன கேபி சீரியல்களில் நடித்து வருகிறார். கூடவே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவான போட்டோக்களை வெளியிடும் கேபி தற்போது படுக்கையறையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த கில்மா புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை ஈர்த்து கிறுகிறுக்க வைத்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts