கோவையில் குனியமுத்தூரை சேர்ந்த எலக்ட்ரிசியனான சம்சுதீன் என்பவர் போல்ட் நட்டை விழுங்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நபர் பணியில் இருந்த போது வாயில் வைத்திருந்த போல்ட் நட்டை தவறுதலாக விழுங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து, சம்சுதீனை கோவை வைத்திய சாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிறப்பு மருத்துவர்கள் மூலம் போல்ட் நட் அகற்றப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.