
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் லுக் புகைப்படம் இதோ!
தமிழ் சினிமாவில் டஸ்கி ஸ்கின் அழகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்திழுத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார்.
கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார்.
பின்னர் 2014 இல் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது இவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளிநாட்டில் மாடர்ன் உடையணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை செம ரசனைக்கு ஆளாக்கியுள்ளார். அம்மணியின் இந்த கிளாமர் அழகு செம கிக்கு ஏத்தியுள்ளது.






Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்