மலையாள குட்டிக்கு மனசு அதிகம் அதிலும் தாராளம் காட்டும் மல்லு மாளவிகா

அதீத கவர்ச்சி காட்டி தனக்கு என்று ஒரு கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறார் மாளவிகா மோகனன். அது தானா சேர்ந்த கூட்டம் என்று சொல்லாமா தெரியவில்லை. இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டும் புகைப்படங்களும் அதீத கவர்சியாக தான் இருக்கிறது. மலையாளத்தில் அவருக்கு இன்னும் மவுசு குறையவில்லை. கை வசம் நிறைய படங்களை அவர் வைத்திருந்தாலும், அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. வெள்ளை சல்வாரில் ஜொலிக்கிறார் மாளவிகா மோகனன்.

Related Posts