யாழ், நீண்ட காலமாக தலைமறைவாக இருந்தவர் அதிரடி கைது!!!

மல்லாகம் நீதி மன்றத்தினை அவமதித்தமைக்காக நீதி மன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த குருநகர் பிதேசத்தினை சேர்ந்த இளைஞர் இன்று கைது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் யாழ் மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் குருநகர் ஜந்தாம் மாடி பகுதியில் தலைமறைவாகி இருந்த நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 80 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப் பொருள் தன்வசம் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொன்டு வருகின்றனர்.

Related Posts