யாழ் முதல்வரின் விசேட தீர்மாணம்!!!

யாழ் மாணகரசபை எல்லைக்குள் காணப்படும் வீதிகள் மற்றும் பொது இடம்களில் அதிகளவிலானோர் குப்பைகளை வீசுகின்றார்கள் எனவே அவ்வாறு வீசும்போது அதனை புகைப்படம் அல்லது காணொலி எடுத்து அனுப்புபவர்களுக்கு, குறித்த குற்றத்தினை மேற்கொன்டவர்களிடம் இருந்து அறவிடும் தண்டப்பணத்திலிருந்நு 10 சதவீதம் சன்மாணமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும் மாணகர எல்லைக்கு உட்பட்ட குடியிருப்பாளர்கள் தங்களது வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் அவ்வாறு தூய்மை பேனாதவர்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடப்படும் என முதல்வரினால் முன்வைக்கப்பட்ட தீர்மாணம் சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Posts