வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியினை கோரும் பொலிஸார்!!!

கடந்த மே மாதம் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ங்களின் பின்னர் இடம்பெற்ற கலவரத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் வீடு மற்றும் அலுவலகத்திற்குள் நுளைந்து சேதம் விளைவித்தமை மற்றும் தீ மூட்டியமை தொடர்பான சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியினை பொலிஸார் கோரியுள்ளனர்.

இதன்படி, சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பட்ட கானொலியினை கொன்டு சந்தேக நபர்களை அடையாளங் கண்டுகொள்ள பொதுமக்களை உதவுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைக்குமாயின் உடணடியாக 032-2265222 என்னும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

Related Posts