இலங்கையை தாக்கவுள்ள பேராபத்து : கடலுக்கு செல்லும் மீனவர்களே எச்சரிக்கை!!!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையானது தொடர்ந்தும் வலுவடைந்து உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

தாழமுக்க நிலையானது இன்று கடல் பிராந்தியத்தில் மேலும் வலுவடையும் சாத்தியம் உள்ளதாகவும், இந்த தாழமுக்கமானது எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

 

Related Posts