இலங்கை அரசியலில் பதற்றம் – அடுத்த மாதம் மீண்டும் பிரதமராகும் மஹிந்த?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளது.

எனவே மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமரானால் நாட்டில் மேலும் மக்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக அறியப்படுகின்றது.

 

Related Posts