உங்க மாமியார் உதைக்க போறாங்க… சொக்கா பட்டனை கழட்டிபோட்டு கவர்ச்சி காட்டும் பிரணிதா!

நடிகை பிரணிதா சுபாஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

மாடல் அழகியான நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வருகிறார். பின்னர் இவருக்கு மார்க்கெட் கிடைக்காததால் சினிமாவை விட்டுவிட்டு திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

ஆம், தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை அண்மையில் தான் பிறந்தது. குடும்பம், குழந்தை, வாழ்க்கை என செட்டில் ஆகிவிட்டார். குழந்தை பிறப்பிற்கு பிறகு சிக்கென தோற்றத்தை பெற 24 மணி நேரமும் ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து கட்டழகு தோற்றத்தை பெற முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஸ்டைலிஷ் உடையணிந்து சட்டை பட்டனை கழட்டிபோட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார். அம்மணியின் இந்த புது மாற்றத்தை கண்ட நெட்டிசன்ஸ், ” இப்போ நீங்க ஒரு மம்மி அதை மைண்ட்ல வச்சுக்கோங்க இல்லன்னா உங்க மாமியார் வீட்டை விட்டு துறந்திடுவாங்க’ என்றெல்லாம் விமர்சித்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts