உடம்புல ஒண்ணுமே இல்ல ஆனாலும் அதுக்கு ஒரு குறையில்ல… ஹாட்டா காட்டிய அனன்யா பாண்டே!

நடிகை அனன்யா பாண்டே வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

ஒல்லி பெல்லி அழகியான நடிகை அனன்யா பாண்டே பாலிவுட்டில் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் மூலம் திரைத்துறைக்கு வந்தார். அதன் பின்னர் பதி பாட்னி அவுர் வோ படத்திலும் நடித்தார் இதற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

தொடர்ந்து இந்தியில் நடித்து வரும் அனன்யா பாண்டே தற்போது தெலுங்கு சினிமாவிலும் நுழைந்துள்ளார். லைகர் என்ற படத்தில் விஜய் தேவ்ராகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் அண்மையில் வெளியாகி படுதோல்வி அடைந்தது.

இந்த படத்தில் நடித்த ஹீரோ விஜய் தேவரகொண்டாவை அனன்யா காதலித்து வருகிறார். பப்ளிக்காக அவரே காதல் ப்ரபோஸ் கூட செய்திருந்தார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் தனது அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் அனன்யா பாண்டே தற்போது மாடர்ன் லெஹங்கா உடையில் முன்னழகை கியூட்டாக காட்டி கிறங்க வைத்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts