ஒன்னு கழட்டிவிட்டு ஒரு மாதிரி LOOK’வுடும் வேதிகா – சைஸ் ZERO ஷேப்பு செம அழகு!

நடிகை வேதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் கவர்ச்சி கிளிக்ஸ்!

தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை வேதிகா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு முனி படத்தில் ராகவா லாரன்சிற்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து காளை படத்தில் சிம்புவுக்கு ஜோடியா நடித்தார். பின்னர் பரதேசி படம் அவரது நடிப்பை பெரிதும் பாராட்டியது.

இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் தொடர்ந்து கவர்ச்சியை கையில் எடுத்து வாய்ப்பு தேடி வரும் வேதிகா தற்போது ஒல்லி பெல்லி அழகை செம கியூட்டாக காட்டி போஸ் கொடுத்து கிக்கு ஏத்தியுள்ளார். அம்மணியின் இந்த ஸ்லிம் பிட் அழகுக்கு நெட்டிசன்ஸ் லைக்ஸ் குவித்து தள்ளியுள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts