குனிஞ்சி பாருங்க… குத்தவச்சி உட்கார்ந்து கும்முனு போஸ் கொடுத்த ஸ்ரீநிதி ஷெட்டி!

நடிகை ஸ்ரீ நிதி ஷெட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

பான் இந்தியா திரைப்படமாக வந்து மாஸ்டர் பிளாஸ்டர் ஹிட்டான ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து அசத்தியவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இந்த படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார்.

ஒரே படத்திலேயே ஓஹோ எனப் பெயர் வாங்கிய இவர், தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ படத்திலும் நடித்து புகழ் பெற்றார். அடுத்தடுத்தாக இவருக்கு கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களுக்கான வாய்ப்புகள் வரிசையில் உள்ளது.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு கவர்ந்திழுப்பார். இந்நிலையில் தற்போது கியூட்டான குட்டை கௌன் அணிந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனை மழையில் மூழ்கியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts