திவ்யா துரைசாமி சென்னையில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே மிகவும் பிரபல்யமாக இருந்தார். இளசுகள் எல்லாம் செய்தி பார்கிறார்கள் என்றால் அது இந்த திவ்யா துரைசாமி வாசிப்பதால் தான் என்று கூட கூறினார்கள். பின்னர் சில குறும்படங்களில் நடித்தார். பின்னர் சினிமாவிலும் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார். ஜெய் மற்றும் சூரியா நடித்த படங்களில், திவ்யா துரைசாமி முக்கிய சில கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் தற்போது என்னவோ தெரியவில்லை காற்று இவர் பக்கம் அடிக்கவில்லை. இதனால் ….
கவர்ச்சிப் புயலாக மாறி வருகிறார். இன்ஸ்டாவில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தெறித்து ஓடிக் கொண்டு இருக்கிறது. என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா என்று நெட்டிசன்கள் அசடு வழிய கேட்டு வருகிறார்கள். சமந்தா ரேஞ்சுக்கு தொப்புளை காட்டி போட்டோ ஷூட் எடுத்துள்ளார் பாருங்கள்.
Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்