
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!
நடிகர் சிவகார்த்தியன் தற்போது தமிழ் சினிமாவின் தற்போதைய இல்லாமற் ஸ்டார் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த இவர் மெரினா திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார்.
அதன் பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, ரஜினி முருகன், டாக்ர், டான் என பல தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக புகழ் பெற்றார். இவர் தனது மாமா பெண் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார்.
இருக்கு ஒரு மகள் ஒரு மகன் இருக்கிறாள். இந்நிலையில் மகள் ஆராதனாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு ஹேப்பி பர்த்டே மை பிரின்சஸ் என கூறி செல்லமாக வாழ்த்திள்ளார். அதுக்குள்ள இம்புட்டு வளர்ந்திட்டாங்களே என ரசிகர்கள் ஷாக்காகி வாழ்த்தி வருகின்றனர்.



Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்