கறவல் மாடு… எவனாச்சும் மூஞ்ச பார்த்தீங்களா? மூடேத்தும் ஷிவானி நாராயணன்!

நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!

விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட பகல் நிலவு என்ற ஒரே சீரியலின் மூலம் ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறியவர் நடிகை ஷிவானி நாரயணன். இவர் இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய தொடர்களில் நடித்தார்.

அப்பொழுது தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்கு தக்கவைத்து தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார். இது வரை விக்ரம் உள்பட ஓரிரண்டு படங்களில் படங்களில் நடித்து உள்ளார் ஷிவானி.

மேலும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் ஆகிய இவரின் படங்களும் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷிவானி நாராயணன் தற்போது அரேபியன் குதிரை ரேஞ்சுக்கு கருப்பு மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts