
ஷிவாங்கி வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி பங்கேற்று மிகப்பெரும் அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் ஷிவாங்கி. இவர் சிறந்த பாடகியாகவும் முதலில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.அதன் பிறகு தான் குக் வித் கோமாளி மூலம் வெள்ளித்திரையில் நுழைந்தார்.
டான் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகையாகவும் இருந்து வருகிறார். எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஷிவாங்கி தற்போது தான் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய் குட்டியை கொஞ்சி விளையாடிய கியூட்டான வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.
குழந்தை மனசு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீங்க. இதோ அந்த வீடியோ:



Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்