இன்னைக்கி தான் அடக்கமா இருக்கீங்க… அம்சமான அழகில் விஜே பார்வதி!

தொகுப்பாளினி பார்வதி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!

ரேடியோ ஜாக்கியாக இருந்து தனது மீடியா கேரியரை துவங்கி இருந்து பின்னர் விஜேவாக யூடியூப் சேனல்களில் கலக்கிக்கொண்டிருப்பவர் விஜே பார்வதி. தற்போது சினிமா நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் பிராங்க் ஷோ நிகழ்ச்சி தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார்.

மேலும் இவர் வாலிப பசங்களிடம் எடைக்கு மடக்கான கேள்விகளை கேட்டு வாயடைக்க வைத்திடுவார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானவர். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சியில் பெங்கேற்று பெரும் பேமஸ் ஆனார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான அழகை வெளிக்காட்டி கிக்கு ஏத்தும் பார்வதி தற்போது தீபாவளி தினத்தை முன்னிட்டு கார்ஜியஸ் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இப்படி அடக்கமா அம்சமா பார்க்க எப்புடி இருக்கு தெரியுமா…!

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts