சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டா ? ராஷ்மிகா கட்டிய சேலையில் என்ன

தற்போது கோலிவுட், பாலிவுட் என்று பல படங்களில் நடித்து கலக்கி வருகிறார் ராஷ்மிகா. கன்னடத்து பைங்கிளியான இவருக்கு, தற்போது மவுசு ரெம்பவே ஏறி இருக்கு. வழமையாக மவுசு குறையும் கட்டத்தில் தான் நடிகைகள், தமது கவர்சி புகைப்படங்களை வெளியிட்டு, இயக்குனர்களை சுண்டி இழுப்பது வழக்கம். ஆனால் ராஷ்மிகா காட்டும் கவர்ச்சிக்கு அளவே இல்லை. பாருங்கள் சேலையை எப்படி கட்டி இருக்கிறார் என்று.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts