பாவாடை தாவணியில் பருவ பெண்… தீபாவளி கொண்டாட்டத்தை இனிதே ஆரம்பித்த சனம் ஷெட்டி!

நடிகை சனம் ஷெட்டி வெளிடியிட்ட தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. மாடல் அழகியான இவர் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார். அங்கு தன்னுடன் நட்பாக பழகிய தர்ஷனுக்கு நிறைவாய் வாய்ப்புகள் தேடி கொடுத்தார் சனம்.

பின்னர் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த பிறகு சனம் ஷெட்டியை ஏமாற்றி கழட்டிவிட்டுவிட்டார்.

இது பெரிய விவகாரமாக விமர்சிக்கப்பட்டது. அதன் பிறகு இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இதனிடையே அவ்வப்போது வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் சினம் ஷெட்டி தற்போது தீபாவளி தினத்தில் பாவாடை தாவணி அணிந்து ட்ரடிஷனல் அழகியாக ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts