யாழில், அதிகளவிலான கேரள கஞசா மீட்ப்பு!!!

இராணுவ புலணாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் மாதகல் பகுதியினை அதிகாலை 02 மணியளவில் சுற்றி வளைத்த பொலிஸார் மாதகல் கடற்கரையோரத்தில் வைத்து 60 கிலோக்கு மேற்பட்ட கேசளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.

இதன்போது, கைப்பற்றப்பட்ட கஞ்சாவும், இதனை கடத்துவதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்த படகும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணையினை இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து முன்னேடுத்துள்ளனர்.

Related Posts