
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!
நல்ல அழகு, துறுதுறு நடிகை , நிறைய சுட்டித்தனம் என நடிகை ஜெனிலியா விட்ட இடத்தை பிடித்து ரசிகர்கள் மனதில் மிக குறுகிய காலத்திலே ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
முதன் முதலில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.அதையடுத்து தெலுங்கில் சலோ படத்தில் நடித்தியு ஹீரோயினாக அறிமுகமாகி சூப்பர் ஹிட் கொடுத்தார். தொடர்ந்து கீத கோவிந்தம், டியர் காம்ரேட் திரைப்படங்கள் அவரது கெரியரின் ,மைல் கல்லாக அமைந்தது.
பின்னர் தமிழில் சுல்தான் திரைப்படத்தில் நடித்து கோலிவுட் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தின் அருகில் அழகாக எடுத்த கொண்ட போட்டோ மற்றும் சேலையில் ஷேப்பு காட்டி எடுத்துக்கொண்ட மற்றொரு போட்டோ என ரசிகர்களின் தாறுமாறான ரசனைக்கு உள்ளாகி லைக்ஸ் அளியுள்ளார். இந்த போட்டோ ரெண்டும் ரெண்டு ரகம் என ரசிகர்கள் வாய்பிளந்து வியந்து பாராட்டியுள்ளனர்.



Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்