ஹாட் அழகி… ஸ்லீவ்லெஸ் சேலையில் சொக்கி இழுக்கும் மாளவிகா மோகனன்!

மாளவிகா மோகனன் வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத்திற்கு அள்ளும் லைக்ஸ்!

கோலிவுட் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவரான மாளவிகா மோகனன் ஹைகிளாஸ் கவர்ச்சி காட்டி குறுகிய காலத்திலே ஒட்டுமொத்த ரசிகர்ளையும் திணறடித்து விட்டார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளராக கேயு மோகனனின் மகள் என்பதால் இவருக்கு திரையில் அதிர்ஷ்டங்கள் தானாக கிடைத்தது.

ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தாக விஜய் நடித்த மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்து மெகா ஹிட் கொடுத்தார். அந்த திரைப்படம் இவரது கெரியரை தூக்கி நிறுத்தியது. பின்னர் தனுஷுடன் நடித்திருந்தார்.

தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மாளவிகா மோகனன் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்டலிஷ் சேலையில் செம ஹாட் அழகியாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts